Select the correct answer:

1. 'வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே'-பாடியவர் யார்?

2. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.

3. தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

4. 'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்' பாடவல்ல ஆசுகவி
யார்?

5. தவ கூற்றைத் தேர்வு செய்க.

6. பொருத்துக:
(a) ஊ 1. தலைவன்
(b) ஐ 2. ஊன்
(c) நொ 3. கடவுள்
(d) தே 4. துன்புறு
(a) (b) (c) (d)

7. பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
(a) (b) (c) (d)

8. சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

9. உரிய விடையைத் தேர்க:
தமிழ் படித்தால் எது பெருகும்?

10. பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்
(a) (b) (c) (d)